
மது பழக்கம் அல்லது போதைப் பழக்கம் என்பது நமது உடல் மற்றும் மனதிற்கு தீங்கு விளைவிக்கும். பலருக்கும் ஆரம்ப கட்டங்களில் பழக்கத்தின் அறிகுறிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது. இந்த பதிவில், மது அல்லது போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் முக்கிய 10 அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த அறிகுறிகளைத் தவிர்க்காமல், உடனடியாக உதவியைப் பெறுவது அவசியம்.
1. அதிக இழப்பு உணர்வு
குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை போன்றவற்றில் ஆர்வம் குறைதல் உண்டாகிறது. எப்போதும் ஒரு சோம்பல் அல்லது ஆற்றல் குறைவாக உணர்கிறீர்களா? இது ஒரு முக்கியமான எச்சரிக்கை சின்னமாக இருக்கலாம்.
2. நடத்தை மாற்றங்கள்
நடந்துகொள்வதில் திடீர் மாற்றங்கள் காணப்படுகின்றனவா? அதிகமாக பொய்கள் சொல்லுதல், வன்முறை, எதிர்மறை பதில்கள் போன்றவை அடிமைபடுவதற்கான ஆரம்பக் கட்ட அறிகுறிகளாகும்.
3. துக்க யின்மை பிரச்சினைகள்
நீண்ட நேரம் தூங்க முடியாமல் தவிப்பது அல்லது அதிகமாக தூங்குவது போதைப்பழக்கத்தின் முக்கிய அறிகுறியாகும்.
4. அதிகம் செலவழிக்கும் பழக்கம்
மது அல்லது போதைப் பொருளுக்காக அதிகமான பணத்தை செலவழிக்கிறீர்களா? உங்களது வாராந்திர அல்லது மாதாந்திர செலவில் வெகுவாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
5. திடீர் உடல் நல குறைபாடுகள்
மனம் மற்றும் உடல்நலத்தில் சீரான மாற்றங்கள், அதிக உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி மாதிரியான பிரச்சனைகள், போதைப் பொருள் அல்லது மதுக்கு அடிமை இருக்கற அறிகுறிகள் ஆக இருக்கலாம்.
6. அதிகப்படியான தனிமை
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தன்னைப் பிரித்து தனிமையாக வாழ விரும்புவது போதைப் பழக்கத்திற்கான ஆரம்ப அறிகுறியாகும்.
7. சுயநலம்
தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் உங்கள் சார்ந்தவர்கள் பிரச்சனைகள் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது
8. பசியின்மை
நீங்கள் விரும்பும் உணவு உண்ணமுடியாமல் ஆவது.
9. பிரச்சினைகளை மறைக்க முயற்சிகள்
உடல் மற்றும் மனநிலை பிரச்சினைகளை மறைக்க முயல்வது ஒரு முக்கிய அறிகுறியாகும். அடிக்கடி பொய்கள் கூறுவது அல்லது சிக்கல்களை மறைப்பது போதையில் உள்ள நபர்களின் வழக்கமான பழக்கம் இதுதான்.
சரி செய்ய வேண்டிய விஷயங்களை கவனத்தில் கொண்டு உடனே உதவி பெறுங்கள்
போதைப்பொருள் பழக்கத்தை வென்று மன நலத்தில் முன்னேற அந்த நேரத்தில், நவீன் ரீஹாப் (Naveen Rehab) போன்ற மறுசீரமைப்பு மையங்களில் உடனடியாக சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். ஏதோ சூழ்நிலையில் காரணமாக போதைப் பழக்கத்தில் தள்ளப்பட்டவர்கள், நவீன் ரீஹாப் உங்களை மீட்டு, உங்கள் வாழ்க்கையை திரும்ப எடுத்துவந்து, நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்ய காத்திருக்கிறது.
நவீன் ரீஹாப், மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் முழுமையான சிகிச்சை முறைகள் வழங்குகிறது. இங்கு, நீங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க, மீண்டும் நல்ல சிந்தனையுடன் வாழ்க்கையை தொடங்க, தங்களை மீண்டும் கண்டுபிடிக்க வழிகாட்டப்படுகிறது.
வாழ்க்கை உங்களுடைய கையில் தான்! உதவி தேவைப்பட்டால், இன்றே நவீன் ரீஹாப்-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.